அவசரத் தொடர்பு இல : 0117 270 270

Course Details

தேசிய தொழிற்பயிற்சி தகைமை (NVQ) என்றால் என்ன?

Under the higher education system of Sri Lanka, bachelor degrees in Arts, Science,
Commerce and all other areas are offered under the purview of UGC (University Grants Commission) to
maintain the uniformity and the recognition irrespective of the university or the offering body.

மேலும் பார்க்க

செய்தி மற்றும் நிகழ்வுகள்

08
டிச2017

2018 January Intake Now on

VTA has announced new students intake for the first half of the year.

03
ஜன2018

120 days Special Program in Construction Trade

120 days Special Program in Construction Trade has been inaugurated in VTA Nadungolla Vocational Training Centre on 3/01/2018. View Images...

கெளரவ. அமைச்சர் சந்திமா வீரக்கச்சி

திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சர்

கெளரவ. கருணாரத்ன பரணவி

திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி

இங்கி. (டாக்டர்).
லியோனல் பின்டோ

தவிசாளர், இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபை

திரு. திலக் காரியவசம்

உப தவிசாளர், இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபை

திருமதி. சூலங்கனி பெரேரா

பணிப்பாளர் நாயகம், இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை

தங்களுக்கு தேவை தகவல் தொழிநுட்ப கலைஞர் ஆகுவதற்கு, அழகுக்கலை கலைஞர் ஆகுவதற்கு, சமையக்கலை கலைஞர் ஆகுவதற்கு, கணிய அளவையாளர் ஆகுவதற்கு, அல்லது மோட்டார் வாகன தொழிநுட்ப கலைஞர் ஆகுவதற்கு, இது போன்ற பலவகையான தொழிற்களில் ஈடுபடுவதற்கு கல்வி அறிவு, தொழிற்துறை அறிவு, தொழிற் பயிற்சி அதிகார சபையினால் எங்களுக்கு வழங்கப்படுகின்றது. அதுபோன்று இந்த நிறுவனத்தினுள் பாடநெறிகளை சிறப்பாக பூர்த்திசெய்கின்ற மாணவர்கள் ஒவ்வவொருவருக்கும் அந்தந்த பாடநெறிகளுக்குரிய தொழிற்துறையிலுள்ள பயிற்சியும் வழங்கப்படுகிறது. அதன் மூலம் கிடைக்கப்பெறும் பயிற்சியினால் உங்களுக்கு உலகம் முழுவதும் அங்கீகாரம் உள்ள தொழிற்துறையினராக வருவதற்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த பாடநெறிகளுக்காக தேர்ச்சிபெற்ற திறமையான ஆசிரியர் குழாம் இருப்பதுடன் மாணவர்களுக்காக குளிரூட்டப்பட்ட விரிவரை மண்டபங்களும் உள்ளன. ஆசிரியர் குழாத்தினால் மாணவர்களுக்கு சரியான செய்முறை அறிவு பெற்றுக்கொடுக்கப்படுவதுடன் மாணவர்கள் பற்றியும் தனிப்பட்ட முறையில் தேடிப்பார்க்கப்படுகிறது. எமது நிலையத்தினுள் இருக்கின்ற பலவித பகுதிகளில் இருந்து வருகின்ற மாணவர்கள் அவர்களுக்கிடையில் உள்ள பரஸ்பர புரிந்துணர்வு வளர்க்கப்பட்டு நிலையத்துக்கு கழிக்கின்ற காலம் மிகவும் ஆச்சரியத்துக்குரியது. இவ்வாறான தொழிற் பயிற்சி அதிகார சபையினுள் எனக்கும் கல்வி கற்க சந்தர்ப்பம் கிடைத்தமை பெரும் பாக்கியமாக கருதுகின்றேன்.