• default color
  • green color
  • blue color
Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Skills for Livelihood, Employability for Skills
முகப்பு கருத்திட்டங்கள்

கருத்திட்டம் 2010

இலங்கை வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபை
அங்கீகரிக்கப்பட்ட கருத்திட்டம் - 2010
கருத்திட்டத்தின் பெயர்
செயற்பாடு
இடம்
நிலை
செலவு (ரூ.மில்)
உதவுநர்
பிர.செ.பிரிவு
மாவட்டம்
முரண்பாட்டுக்குள்ளான பிரதேச துரித கருத்திட்டம் (ADB) தென்மாகாணத்தில் தொ.ப. நிலையங்கள் 3 அமைத்தல். கிளிநொச்சி தற்பொழுது இருக்கின்றது. 1040 ஆசிய அபிவிருத்தி வங்கி
மன்னார்
முல்லைத்தீவு
HMT சர்வதேச கருத்திட்டம் 2 தொ.ப. நிலையங்களை அமைத்தல். தற்பொழுதுள்ள 3 நிலயங்களின் நிலையை உயர்த்துதல். கைதடி யாழ்ப்பாணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2500 இந்தியா
ஓமந்தை வவுனியா
ஒந்தாச்சிமடம்,
செங்கலடி
மட்டக்களப்பு
நுவரெலியா நுவரெலியா
கொரிய இறக்குமதி ஏற்றுமதி வங்கி கருத்திட்டம். (Ex-IM) 2 தொ.ப.நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1 தொ.ப.நிலையத்தின் நிலை உயர்த்தப்பட்டுள்ளது. திருகோணமலை திருகோணமலை முன்மொழியப்பட்டுள்ள 1550 கொரிய
சேருநுவர கொழும்பு
கொலன்னாவ (ஒறுகொடவத்த)
WUSC கருத்திட்டம் 3 தொ.ப.நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பூநகரி முல்லைத்தீவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 45.34 கனடா
முல்லைத்தீவு,
மாங்குளம், கிளிநொச்சி
சுனாமி புனர்வாழ்வு நிகழ்ச்சித்திட்டம். சுனாமிக்கு அகப்பட்ட பிரதேசத்தில் 10 வா.தொ.ப. நிலையங்களை உருவாக்குதல். கொக்கல காலி பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. 1300 USAID
ஹிக்கடுவ, மாத்தறை
அஹங்கம, அம்பாந்தோட்டை
தலல்ல மட்டக்களப்பு
தங்காலை அம்பாறை
வந்தாறுமூலை
மத்தியமுகாம்
களுவாஞ்சிக்குடி
நிந்தவூர்,
சம்மாந்துறை,
தொழிற்பயிற்சி நிலையங்களின் நிலையை உயர்த்துதல். நியகம தேசிய பயிற்சி நிலையத்தின் நிலையை உயர்த்துதல். நியகம காலி பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. 1100 EX-IM Bank Korea
சுற்றுலா பிரதேசத்தில் ஹோட்டல் பாடசாலைகளை அமைத்தல். இனமலுவ மாத்தளை
நிலாவெளி திருகோணமலை
அறுகம்குடா மட்டக்களப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 80.0