• default color
  • green color
  • blue color
Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Skills for Livelihood, Employability for Skills
முகப்பு புதிய செய்திகள் சிற்றுண்டிச்சாலை வளாகம் - தலல்ல, மாத்தறை

சிற்றுண்டிச்சாலை வளாகம் - தலல்ல, மாத்தறை

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதி

அதிமேதகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின்

மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கின் பிரகாரம் சென்று

புதிதாக அமைக்கப்பட்ட

சிற்றுண்டிச்சாலை வளாகம்

இளைஞர் அலுவல்கள், திறன் அபிவிருத்தி அமைச்சர்

கௌரவ டலஸ் அலஹப்பெரும அவர்களால்

இளைஞர் அலுவல்கள், திறன் அபிவிருத்தி பிரதி அமைச்சர்

கௌரவ துமிந்த திசாநாயக்க

மற்றும்

தென் மாகாண சபை உறுப்பினர்

கௌரவ காஞ்சன விஜேசேகர

ஆகியோரின் பங்கேற்புடன்

இளைஞர் யுவதிகளுக்கு உரித்தாக்கப்பட்டது.

2011 மார்ச் 14ஆம் திகதி

இளைஞர் அலுவல்கள், திறன் அபிவிருத்தி அமைச்சு

இலங்கை வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபை