அவசரத் தொடர்பு இல : 0117 270 270

புதிய செய்திகள்

நான் தேசிய தொழிற் தகைமை  (NVQ) பெற்றுக்கொள்வது எப்படி?

தேசிய தொழிற் தகைமை (NVQ) பெற்றுக்கொள்வதற்குரிய இரண்டு வழிகள் உள்ளன.

  1. ஏதேனும் விண்ணப்பதாரிக்கு திறமைகள் பற்றிய அவரின் இயலுமையை நிரூபிக்க போதுமான சாட்சிகள் இருக்குமானால் அந்த விண்ணப்பதாரி (முன்னரான கற்கைகளை அடையாளம் காணுதல்) RPL ஊடாக தேசிய தொழிற் தகைமை  (NVQ) சான்றிதழ் பெற தகுதிபெறுகிறார்.

  2. தேசிய தொழிற் தகைமை (NVQ) சான்றிதழ் பெறும் மற்றுமொரு வழி தகைமைகளுக்குரிய திறமைகளை அடிப்படையாகக் கொண்ட தொழிற் பயிற்சி பாடநெறி ஒன்றை (CBT) பின்பற்றுதலாகும். விண்ணப்பதாரிக்கு ஆரம்பத்திலேயே தகைமைகளுக்குரிய தேசிய தொழிற் தகைமையை அடிப்படையாகக் கொண்ட  பயிற்சி ஒன்றை (CBT) மற்றும் தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் பெற்றுக்கொடுக்கக் கூடிய அங்கீகரிக்கப்பட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சிலவற்றினுள் பயிற்சி பாடநெறிகளை மேற்கொள்ள முடியும்.

செய்தி மற்றும் நிகழ்வுகள்

30
ஜன2018

Vocational Training for Disabled Soldiers

A group of more than 170 differently-able Army War Heroes after successfully completing vocational training to qualify for the National Vocational Qualification (NVQ) standards received their certificates during a ceremony...